31 July 2012
30 July 2012
நமது குழந்தைகள் நமது பொறுப்பு!!
தொடர் சோகம் ,
பள்ளி, கல்லூரி, பொது வாகனம் சரியான பரமரிப்பு இல்லை! மிகவும் அவல நிலை.. கும்பகோணம் பள்ளி விபத்து பிறகு பல சட்டம் வந்தது கட்டிடம் தரம் சோதனை போன்ற பாதுகாப்பு கட்ட வேலை, சற்று மன நிம்மதி .. மீண்டும் தொடர் விபத்து..
பள்ளி நிர்வாகம் இதற்கு நாங்கள் பொறுப்பு இல்லை!!
மேலும் பொறுப்பு இல்லாத பஸ் டிரைவர்!!
பிராந்திய போக்குவரத்து அதிகாரி இதற்கு பொறுப்பு இல்லை!!
மிகவும் சரி பெற்றோர் தான் பொறுப்பாக இருக்க வேண்டும்.
இன்று டெல்லி - தமிழ் நாடு எக்ஸ்பிரஸ் ரயில் மின் விபத்து 30 பயனி பலி!!

Subscribe to:
Posts (Atom)