Total Pageviews

03 August 2012

பிரம்மிக்க வைக்கும் திருப்பதி அதிசியங்கள்

31 July 2012

ஒலிம்பிக்

லண்டன் ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவுக்கு முதல் பதக்கம்...30/7/2012 அன்று  10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவு துப்பாக்கி சுடுதல் போட்டியின் இறுதிப் போட்டியில் பங்கேற்ற இந்தியாவின் ககன் நரங்- க்கு வெண்கலம் கிடைத்தது.. மிகவும் பெருமையாக உள்ளது .

 

30 July 2012

நமது குழந்தைகள் நமது பொறுப்பு!!

தொடர் சோகம் ,
           பள்ளி, கல்லூரி, பொது வாகனம் சரியான  பரமரிப்பு  இல்லை! மிகவும் அவல நிலை.. கும்பகோணம் பள்ளி  விபத்து பிறகு பல சட்டம் வந்தது கட்டிடம் தரம் சோதனை  போன்ற பாதுகாப்பு கட்ட வேலை, சற்று மன  நிம்மதி .. மீண்டும் தொடர் விபத்து.. 

     பள்ளி நிர்வாகம் இதற்கு நாங்கள் பொறுப்பு இல்லை!!
     மேலும் பொறுப்பு இல்லாத பஸ் டிரைவர்!!
            பிராந்திய போக்குவரத்து அதிகாரி இதற்கு பொறுப்பு இல்லை!!

மிகவும் சரி பெற்றோர் தான் பொறுப்பாக இருக்க வேண்டும்.  

இன்று டெல்லி - தமிழ் நாடு எக்ஸ்பிரஸ் ரயில் மின் விபத்து 30 பயனி  பலி!!

 

23 April 2011

முத்துக்கு முத்தாக

நண்பா :-
நீண்ட காலத்துக்கு பிறகு ஒரு நல்ல தமிழ் திரை படம் பார்த்த திருப்தி முத்துக்கு முத்தாக படம் ! அணைத்து குடும்பம் பார்க்க வேண்டிய படம் இன்றய காலகட்டத்தில் கிட்டதட்ட ஆண் பெண் திருமணதிற்கு பிறகு தனி குடும்பம் சென்று விட்டு தாய் தந்தை தனியாக ஆதரவு இல்லாமல் மிகவும் அவதி !! எப்படி இருக்கனும் என்று இந்த படம் ஒரு வழி ...

ஆனால் சந்தை இல் இது போன்ற படம் வருவது போவதும் தெரியாது. ஏன் இந்த நிலைமை அயல் நாட்டில் படம் எடுத்து 200 or 300 or 1000 கோடி மதிப்பில் வருவது அழகி ஒருவர் துணி குறைந்த அளவில் உடுத்தி வைரத்தால் உடை உடுத்தியும் மக்களை தவறான பாதை நோக்கி அழைத்து செல்கிறது . இன்றைய நிலையில் தொப்புள் ஒரு காம உறுப்பாக பாவிக்கபடுகிறது மிகவும் வேதனையாக உள்ளது இது மட்டும் அல்ல அறை குறை உடை உடுத்தி மற்றவர்களை சஞ்சலத்தில் சுகம் அடைவது இது பாதிப்பு உங்களக்கும் உண்டு ...

உங்கள் அனைவர்க்கும் ஒரு வேண்டுகோள் தயவு செய்து உடலை  மறைக்கும் துணி அணிய வேண்டுகோள்  .. ஜெய் ஹிந்து

15 April 2011

நன்றி

13-04-2011 அன்று நடந்த தேருதல் வாக்கு போட்ட அனைவர்க்கும் நன்றி ! இந்த முறை தமிழ் நாடு தேருதல் ஆணையம் அமைதியான முறையில் மக்களை வாக்கு அளிக்க பணிபுரிந்ததுக்கு நன்றி !

29 March 2011

இலவசம் பரவசமா ! தவசமா

வாங்க வாங்க இலவசம் நாங்க : வணக்கம் அனைவருக்கும் இலவசம் இது எனது பணம் இல்லை இது அனைத்தும் உங்கள் பணம் தான் என்று சொல்ல முன்வாருங்கள் உங்களுக்கு எனது வாக்கு நிச்சயம் ! அதை விட்டுவிட்டு நாங்க ஆட்சி வந்தா கலர் டி . வி , மீக்சர் , லேப்டாப் , க்ரிண்டேர், தங்க காசு , ஆடு , மாடு, இது எல்லாம் எதுக்கு. வேண்டாம் விவசாய நிலம் அறவே அழிய ஆரபித்து விட்டு ஏத்தற்கு இது வேண்டாம்!! உங்க கட்சி மக்கள் மீது உண்மையா இருக்கு நா ! நீங்க இலவசம் தர வேண்டாம் உங்கள் பணி மீது ஐயம் இல்லை எனில் ஏன் இந்த இலவசம் அறிவிப்பு .
இலவசம் தரும் பொருள் க்கு அரசு ஒரு ஆணை அறிவிக்கும் அதன் பெயரில் டெண்டர் இது உண்மை அல்ல . இதற்கு பல கம்பெனி முன்வரும் இதன்முலம் கட்சிக்கு யார் அதிக பணம் தருபவருக்கு இந்த டெண்டர்.. இலவச பொருள் விலை மக்கள் வரி பணம். முதல்வர் பேசுவர் சட்டசபை உரை இலவச பொருள் தந்ததில் அரசுக்கு இந்த ஆண்டு இதனை லட்சம் இல்லப்பு .. இதை சரி செய்ய அரசு இந்த ஆண்டு முதல் மானிய தொகை குறைப்பு .. உலக வங்கி கடன் .
இந்த சுமை மக்கள் மீது அரசு தீனிக படாது ஒரு அறிவிப்பு !!! உணவு பொருள் பால் மீது முதல் கட்டமாக விலை வாசி ஏற்றம் அடுத்த வாரம் மீண்டும் விலை வாசி கூடும்.... எதிர் கட்சி ஆர்பாட்டம் , சாலை மறியல், பொது மக்கள் பீதி ..
இலவசம் எங்களுக்கு வரவில்லை என்று ஒரு மறியல் இதில் பல முறைகேடு இது தொடர்பாக எதிர் கட்சி தலைவர் / தலைவி உயர் நீதீமன்றத்தில் மனுதாக்கல் அல்லது உச்ச நீதீமன்றத்தில் வழக்கு .. தனி படை அமைக்குமா??? விசாரணை கமிஷன் .... இதன் நடுவில் மீண்டும் தேருதல் ?


நாங்க எல்லா கேஸ் வாபஸ் வாங்கறோம் இந்த தடவ எத்தன சீட்டு ..
இப்ப சொல்லுக இலவசம் வேண்டுமா ??

இலவசம் நமக்கு இல்லை ஆளும் கட்சி அமைச்சர் அவர் உறவினர் நபர்கள் க்கு தான் அனைத்தும் நலம் அவர்களுக்கு இதன்முலம் வருமானம் ..

" மக்களால் மக்களுகாக நடத்தப்படும் ஆட்சி மக்களாட்சி " என்று சொனர்வர் யார் ?

24 March 2011

நமது தலையெழுத்து என்ன ?

வணக்கம் தமிழ் நாடு :
நீங்கள் காணாத சென்னை இப்போது ! வரலாறில் முதல் முறை. மேடு குழி இல்லாத சாலை . சுத்தமான குடி நீர் , சாலை இரு புறமும் மின்சார விளக்கு.. ஏன் இத்தனை மாயம் ???? தேர்தல் தேதி வந்தது காரணமா ? அரசு மக்கள் மீது கொண்ட பாசமா ?? இது தான் பொற்காலம் வாக்கு அளிக்க தவறாதீர் . தகுந்த உண்மையான சட்ட உறுபினர் க்கு வாக்கு போடவும் . இல்லை என்றல் போர்க்களம் நமது நாடு , நமது குடும்பம் , வாழ்கை .