நண்பா :-
நீண்ட காலத்துக்கு பிறகு ஒரு நல்ல தமிழ் திரை படம் பார்த்த திருப்தி முத்துக்கு முத்தாக படம் ! அணைத்து குடும்பம் பார்க்க வேண்டிய படம் இன்றய காலகட்டத்தில் கிட்டதட்ட ஆண் பெண் திருமணதிற்கு பிறகு தனி குடும்பம் சென்று விட்டு தாய் தந்தை தனியாக ஆதரவு இல்லாமல் மிகவும் அவதி !! எப்படி இருக்கனும் என்று இந்த படம் ஒரு வழி ...
ஆனால் சந்தை இல் இது போன்ற படம் வருவது போவதும் தெரியாது. ஏன் இந்த நிலைமை அயல் நாட்டில் படம் எடுத்து 200 or 300 or 1000 கோடி மதிப்பில் வருவது அழகி ஒருவர் துணி குறைந்த அளவில் உடுத்தி வைரத்தால் உடை உடுத்தியும் மக்களை தவறான பாதை நோக்கி அழைத்து செல்கிறது . இன்றைய நிலையில் தொப்புள் ஒரு காம உறுப்பாக பாவிக்கபடுகிறது மிகவும் வேதனையாக உள்ளது இது மட்டும் அல்ல அறை குறை உடை உடுத்தி மற்றவர்களை சஞ்சலத்தில் சுகம் அடைவது இது பாதிப்பு உங்களக்கும் உண்டு ...
உங்கள் அனைவர்க்கும் ஒரு வேண்டுகோள் தயவு செய்து உடலை மறைக்கும் துணி அணிய வேண்டுகோள் .. ஜெய் ஹிந்து