Total Pageviews

16 March 2011

சென்னை பல்கலைகழகம்

வணக்கம் :
இந்த ஆண்டு எம் பீ எ கட்டணம் தேதி கூறாமல் விட்டுவிட்டனர் தகவல் தவறாக கிடைத்து தாமத க் கட்டணம் என்று அனைவரும் ரூபாய் 100 கூடுதல் கட்டணம் கட்ட வேண்டிய நிலை அன்று மாலை நிர்வாகம் தேதி நீடிப்பு இதன் முலம் சென்னை பல்கலைகழகம் லாபம் ! மாணவர் நிலை ?? தகவல் சரியாக் கொடுக்க வேண்டும் .
தபால் முலம் முக்கிய தகவல் கொடுக்கவும் . தன்னிடம் சேர்ந்து பயிலும் மாணவர்களுக்கு சரியான தகவலைக் கூட கொடுக்க முடியவில்லையா ஒரு பல்கலைக் கழகத்தினால்!

No comments:

Post a Comment