Total Pageviews

29 March 2011

இலவசம் பரவசமா ! தவசமா

வாங்க வாங்க இலவசம் நாங்க : வணக்கம் அனைவருக்கும் இலவசம் இது எனது பணம் இல்லை இது அனைத்தும் உங்கள் பணம் தான் என்று சொல்ல முன்வாருங்கள் உங்களுக்கு எனது வாக்கு நிச்சயம் ! அதை விட்டுவிட்டு நாங்க ஆட்சி வந்தா கலர் டி . வி , மீக்சர் , லேப்டாப் , க்ரிண்டேர், தங்க காசு , ஆடு , மாடு, இது எல்லாம் எதுக்கு. வேண்டாம் விவசாய நிலம் அறவே அழிய ஆரபித்து விட்டு ஏத்தற்கு இது வேண்டாம்!! உங்க கட்சி மக்கள் மீது உண்மையா இருக்கு நா ! நீங்க இலவசம் தர வேண்டாம் உங்கள் பணி மீது ஐயம் இல்லை எனில் ஏன் இந்த இலவசம் அறிவிப்பு .
இலவசம் தரும் பொருள் க்கு அரசு ஒரு ஆணை அறிவிக்கும் அதன் பெயரில் டெண்டர் இது உண்மை அல்ல . இதற்கு பல கம்பெனி முன்வரும் இதன்முலம் கட்சிக்கு யார் அதிக பணம் தருபவருக்கு இந்த டெண்டர்.. இலவச பொருள் விலை மக்கள் வரி பணம். முதல்வர் பேசுவர் சட்டசபை உரை இலவச பொருள் தந்ததில் அரசுக்கு இந்த ஆண்டு இதனை லட்சம் இல்லப்பு .. இதை சரி செய்ய அரசு இந்த ஆண்டு முதல் மானிய தொகை குறைப்பு .. உலக வங்கி கடன் .
இந்த சுமை மக்கள் மீது அரசு தீனிக படாது ஒரு அறிவிப்பு !!! உணவு பொருள் பால் மீது முதல் கட்டமாக விலை வாசி ஏற்றம் அடுத்த வாரம் மீண்டும் விலை வாசி கூடும்.... எதிர் கட்சி ஆர்பாட்டம் , சாலை மறியல், பொது மக்கள் பீதி ..
இலவசம் எங்களுக்கு வரவில்லை என்று ஒரு மறியல் இதில் பல முறைகேடு இது தொடர்பாக எதிர் கட்சி தலைவர் / தலைவி உயர் நீதீமன்றத்தில் மனுதாக்கல் அல்லது உச்ச நீதீமன்றத்தில் வழக்கு .. தனி படை அமைக்குமா??? விசாரணை கமிஷன் .... இதன் நடுவில் மீண்டும் தேருதல் ?


நாங்க எல்லா கேஸ் வாபஸ் வாங்கறோம் இந்த தடவ எத்தன சீட்டு ..
இப்ப சொல்லுக இலவசம் வேண்டுமா ??

இலவசம் நமக்கு இல்லை ஆளும் கட்சி அமைச்சர் அவர் உறவினர் நபர்கள் க்கு தான் அனைத்தும் நலம் அவர்களுக்கு இதன்முலம் வருமானம் ..

" மக்களால் மக்களுகாக நடத்தப்படும் ஆட்சி மக்களாட்சி " என்று சொனர்வர் யார் ?

No comments:

Post a Comment