நான் ஓன்றும் பெரியவர் இல்லை ? எனக்கு தெரிந்தது கடுகு அளவு தான் அது ல நான் என்ன பண்ண முடியும் !
ஏதோ சிலர் கூறுவர் கடவுள் துஉனை !
சிலர் அறிவு தான் கடவுள் என்று !
ஆனால் எனக்கு இயற்கை தான் கடவுள்!
நீர், நெருப்பு, காற்று, நிலம்,ஆகாயம் இவை இல்லாமல் வாழ முடியம் ஆ ? நம உடல் உள்ள பஞ்ச பூதம் உள்ளது! ஒன்று இல்லை என்றால் நாம் உயிர் நம்மை விட்டு விலகி விடும். அது தான் நாம் முன்னோர் இயற்கை செல்வம் என்று பாதுகாப்பாகவைத்து விட்டு சென்றன. ஆனா நாம் அனைவரும் இயற்கை தாய் அழித்து வரும் அறிவியல் மனித இனம்.
உங்களுக்கு உங்கள் குடும்பம், நாட்டை காக்க ஒரு தயவு!
மரம் வளர்க்க உதவ வாருங்கள் !
சென்னை, மதுரை, திருச்சி பகுதியில் சாலையில் மரம் அழிக்கபட்டு வருகிறது.
பைபாஸ் சாலை பணி அல்ல நாம் அழிய ! இது தேவையா?
No comments:
Post a Comment